வெறுமையான மரத்தடி பெஞ்ச்...
உதிர்ந்து கொண்டிருக்கும் பூக்கள்...
கரையும் வாழ்நாட்கள்...
கிசு கிசுத்துக்கொண்டு...
முன்னேறி வரும்...
(கப் சிப் கபர்தார்... மூச்!)
அந்த...
ஏதோ ஒன்றுக்காய்...
காத்திருக்கின்றன!
எதையும் தெளிவாகக் கற்றுக்கொள். அதை அனுபவித்து மகிழ்.
மகிழ்ச்சியாக இரு.
நீ கடவுள் மீது கூட நம்பிக்கை வைக்க வேண்டாம்.
உன்னிடம் நம்பிக்கை வைத்தால் போதும்.
ஏனெனில், நீயும் ஒரு தெய்வம்தான்.
-ஸ்ரீ சத்ய சாய்பாபா
2 comments:
/கிசு கிசுத்துக்கொண்டு...
முன்னேறி வரும்...
அந்த...
ஏதோ ஒன்றுக்காய்...
காத்திருக்கின்றன!/
அந்த எதிர்ப்பார்ப்புடன் வாழ்வதுதானே வாழ்க்கையின் சுவாரஸ்யமே!
Dear Mr.Anthony Muthu,
Through my friend Mr.A.K.Rajagopal in Kacheepuram i came to know of you. First I pray God to bless and then help you.
In the mean time have you heard of Amar seva sangam in Tirunelveli district? The link for them is https://www.amarseva.org/.
The founder's experineces are just like yours. And since already you have gained some skills, may be you may add to their strength as well as get your prayers answered.
All the best
S.S.Mani
Post a Comment