GIVE & RECEIVE FULL

Custom Search

Thursday, February 7, 2008

8) நான்.., உனக்கொரு சுமையாக...



மனதை நசுக்கும்...

உணர்வுகளின் சுமை..!

தேவைகளை நசுக்கும்...

இல்லாமை...

இயலாமைச் சுமை..!

எனக்குப் புரிகிறது...

ஆம்...!

நானே எனக்கொரு சுமை..!

இந்த நிலையில்...

நான்..,

உனக்கொரு சுமையாக...

என் மனம் ஏற்குமோடி..!

2 comments:

Aruna said...

யாரும் யாருக்கும் சுமையாக முடியாது...இல்லாமை,இயலாமை,உணர்வுகளின் சுமை இதெல்லாம் வாழ்வில் ரொம்ப சகஜமப்பா...யாருக்கு இல்லை சுமை?ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சுமை....அட இது கூட இல்லைன்னா வாழ்க்கை போரடிக்காது?
அன்புடன் அருணா

T.V.ராதாகிருஷ்ணன் said...

Yarukkillai kavalaigal
Vazhkkaiye Porattamdhan
Anthony
Kalamagal Unakku Kan thirandhu vittal.
Kavalaigalai Marandhuvidu.
Unnai nesikkum anbu manadhai nesiththu vidu.
Vazhththukkal.

A Letter to God

Oh my dear God!

I wrote a letter to you on 8' th-Dec.2007.

I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.

You had fulfilled, "All of my Essential 3 needs,"

1) Online Job (With a Salary of 3000 Rs.)

2) New Laptop.

3) Powered wheel Chair.


I thank with tears in my eyes, to all of the Human forms that which you took disguise, to participate in helping me to get my Needs.

PLEASE MAKE ME POWERFUL.

PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.

PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.

Thank you Soooo MMMuchhh.

Your's Same Faithfully & Especially Beloved Son

Anthony Muthu.

LinkWithin

Related Posts with Thumbnails