GIVE & RECEIVE FULL

Custom Search

Saturday, February 2, 2008

6) என் அன்பு அண்ணன் "என் சுரேஷ்" அவர்கள் ஒரு முறை எனக்காகத் தன் கண்ணீரோடு கலந்து எழுதிய பாடல்....



அன்பில் நிறைந்த
அந்தோணியே..!
அழகான என் முத்துவே!

அழகிய தோட்டமிதில்
நீ ஜனித்தது...

அழகனுன் முகத்தை மட்டும்
மலரச்செய்யவா?

தளர்ந்தது உன் உடலா?
இல்லை, என் மனமே!

நினைந்து உருகின - என்
கண்ணீர்த்துளிகளை
கடலும் கொள்ளாது!

உருகும் உணர்வுகள்
தீப்பனியாய் என்னுள்
எரிகிறதே!

எதைச் செய்ய எதைச் செய்ய
என்றுருகினாலும்...

மீண்டும் மீண்டும் தோற்கிறேன்
தோல்விகள் உனக்கல்ல மகனே!

அத்தனையும் எனக்கே!

எழுதியவர் கவிஞர் "என் சுரேஷ்"

3 comments:

cheena (சீனா) said...

http://blogintamil.blogspot.com/2008/01/blog-post_1562.html

இப்பதிவினையும் பார்க்கவும்

ChennaiTAMILAN said...

Nanba...

Santhosamai ini iruka nan kadavulai vendi kolkiren..

Enakaga neeyum vendikol..

jeevan

Thamizachi said...

***********************************

http://thamizachi.blogspot.com/2008/02/blog-post_3478.html

http://thamizachi.blogspot.com/2008/02/blog-post_9706.html

A Letter to God

Oh my dear God!

I wrote a letter to you on 8' th-Dec.2007.

I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.

You had fulfilled, "All of my Essential 3 needs,"

1) Online Job (With a Salary of 3000 Rs.)

2) New Laptop.

3) Powered wheel Chair.


I thank with tears in my eyes, to all of the Human forms that which you took disguise, to participate in helping me to get my Needs.

PLEASE MAKE ME POWERFUL.

PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.

PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.

Thank you Soooo MMMuchhh.

Your's Same Faithfully & Especially Beloved Son

Anthony Muthu.
There was an error in this gadget

LinkWithin

Related Posts with Thumbnails