


என்ன படிச்சுட்டீங்களா?
செய்தியைப் படிக்கும் போது முதலில்... "ஐயோ அந்தப் பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே..." என மனம் பதைத்தாலும்...
வேறு கோணத்தில் யோசித்துப் பார்த்தால்....
பூகம்பத்தால் அவள் அனைத்தையும் இழந்திருக்கலாம்...
ஆனால்...
அதற்குப் ப்திலாக...
இப்போது நிஜமான அன்பு...
புனிதமான காதல் கிடைத்திருக்கிறது.
அவள் இழந்தவற்றின் முன் இது ஈடாகுமா என நாம் விவாதிக்க வேண்டாம்.
எந்த ஒரு துன்பத்திலும் கடைசியில் ஒரு சந்தோஷம் நிச்சயம் உண்டு.
நேர்மறையாய்ச் சிந்தியுங்கள்..!
Think Positive.
![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](valid-atom.png)
2 comments:
//எந்த ஒரு துன்பத்திலும் கடைசியில் ஒரு சந்தோஷம் நிச்சயம் உண்டு//
100% உண்மை...நல்ல பதிவு..
அன்புடன் அருணா
அன்பு அந்தோனி உங்களது இடுகைகளை Tamlish இணைத்தால் அனைவரும் படித்து பயன் பெற முடியம்
Post a Comment