ஒருவேளை...
என் சுயநலம் வென்றிருந்தால்...
நான் உறங்கும் நாள் வேண்டும்....
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்...
என் கண்ணில் நீர் வேண்டும்...
சுகமாக அழ வேண்டும்...
என்றுச் சுகித்திருப்பேனோ...?
எதையும் தெளிவாகக் கற்றுக்கொள். அதை அனுபவித்து மகிழ்.
மகிழ்ச்சியாக இரு.
நீ கடவுள் மீது கூட நம்பிக்கை வைக்க வேண்டாம்.
உன்னிடம் நம்பிக்கை வைத்தால் போதும்.
ஏனெனில், நீயும் ஒரு தெய்வம்தான்.
-ஸ்ரீ சத்ய சாய்பாபா
3 comments:
இது ரொம்ப நியாயமான ஆசை....இதில் சுயநலம் எங்கிருந்து வந்தது?எல்லோரும் வாழ்வில் அவ்வப்போது சாய்ந்து கொள்ள தோள் வேண்டும் என்று எண்ணுவது இயற்கை...சாய்ந்து கொள்ளும் தோளும் நாளும் விரைவில் உன்னை சேர வாழ்த்தும்,
அன்புடன் அருணா
அந்தோணி எத்தனை முறை சொல்வது? இந்த மாதிரி ஒப்பாரி கவிதையெல்லாம் எழுதாதே என்று. இனி எழுதினால் என்னிடம் உதை வாங்கப் போகிறாய்...
இந்த கவிதைக்கும், மேலே இருக்கும் போட்டோவுக்கும் என்ன சம்பந்தம் ஆண்டெனி?
Post a Comment