எதையும் தெளிவாகக் கற்றுக்கொள். அதை அனுபவித்து மகிழ்.
மகிழ்ச்சியாக இரு.
நீ கடவுள் மீது கூட நம்பிக்கை வைக்க வேண்டாம்.
உன்னிடம் நம்பிக்கை வைத்தால் போதும்.
ஏனெனில், நீயும் ஒரு தெய்வம்தான்.
-ஸ்ரீ சத்ய சாய்பாபா
Thursday, March 6, 2008
20) காட்டாற்று மனம்..!
>
வளைந்து...
நெளிந்து...
சுழிந்து....
பேரிரைச்சலுடன்...
சகலத்தையும்...
கொள்ளையடித்துப்...
போகும்...
ஆக்ரோஷத்துடன்....
காட்டாற்று மனம்...!
திக்கித் தடுமாறி...
தன் கரை நோக்கிய...
பயணத்தில்....
சில நேரம்....
ஆற்றின் போக்கிலும்...
சில போது...
எதிர் நீச்சலிட்டும்....
முடிவைத்தேடும்...
ஆத்மா..!
சில சமயங்களில்...
சில காரணங்களால்...
துக்கம் மிஞ்சும்...
சில தோல்விகள்...!
ஆயின்...
இது நிரந்தரமில்லை....!
இது மட்டும் அல்ல...!
எதுவுமே...
நிரந்தரமில்லை...!
Subscribe to:
Post Comments (Atom)
A Letter to God
Oh my dear God!
I wrote a letter to you on 8' th-Dec.2007.
I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.
You had fulfilled, "All of my Essential 3 needs,"
1) Online Job (With a Salary of 3000 Rs.)
2) New Laptop.
3) Powered wheel Chair.
I thank with tears in my eyes, to all of the Human forms that which you took disguise, to participate in helping me to get my Needs.
PLEASE MAKE ME POWERFUL.
PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.
PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.
Thank you Soooo MMMuchhh.
Your's Same Faithfully & Especially Beloved Son
Anthony Muthu.
I wrote a letter to you on 8' th-Dec.2007.
I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.
You had fulfilled, "All of my Essential 3 needs,"
1) Online Job (With a Salary of 3000 Rs.)
2) New Laptop.
3) Powered wheel Chair.
I thank with tears in my eyes, to all of the Human forms that which you took disguise, to participate in helping me to get my Needs.
PLEASE MAKE ME POWERFUL.
PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.
PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.
Thank you Soooo MMMuchhh.
Your's Same Faithfully & Especially Beloved Son
Anthony Muthu.
4 comments:
//இது நிரந்தரமில்லை....!
இது மட்டும் அல்ல...!
எதுவுமே...
நிரந்தரமில்லை...!//
எதுவுமே நிரந்தரமில்லைதான்...ஆனால் நாம் நடந்து,கடந்து வந்த பாதை,நாம் திரும்பிப் பார்க்கும் போது நம்மை கர்வத்துடன் தலை நிமிர்ந்து நடக்கவோ அல்லது சந்தோஷத்துடன் புன்சிரிக்கவோ வைக்க வேண்டும்.அது ஒன்றுதான், அந்தச் சந்தோஷம் ஒன்றுதான் கடைசியில் உன்னுடையது....புரிந்ததா?
அன்புடன் அருணா
beautiful! simply beautiful!
u shall live long, guiding others in their journey towards reaching the deepest, unexpressible depths of the athmic ocean.
- an eternal wanderer
///இது நிரந்தரமில்லை....!
இது மட்டும் அல்ல...!
எதுவுமே...
நிரந்தரமில்லை...!///
பாட்டெல்லாம் நல்லா தான் இருக்கு! இது என்ன வாக்கியம்? வாழ்க்கை நிரந்தரமில்லையா? உண்மை தான்.அதற்காக மனிதன் அவன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில்லையா? அவனுடைய தேவைகளுக்கு சேமித்து வைப்பதில்லையா? வாழும் வரை அனுபவிப்பதில்லையா? மனசு வேணும். எல்லாவற்றிற்கும் இந்த மனசு தான் காரணம். ஞானிகள் சொல்லும் போதும் நமக்கு புரிவதில்லை. உறவுகள் சொல்லும் போதும் உணர முடிவதில்லை. ஆனால் நம் அனுபவம் நம்மைப் புடம் போட்டு பதம் பார்க்கும் போது அனுபவம் பேச ஆரம்பிக்கும் பார். அப்போது சிந்தித்துப் பார். அந்த சிந்தனை என்னும் சிறு பொறியை ஊதி விட்டு பார். அனுபவ விவேகம் பெருஞ் ஜீவாலையாக எரியும் போது நீ அமைதியாகி விடுவாய்! வாழ்க்கையை நிதானமாக ஆராய்வாய். பழகும் மனிதர்களை எச்சரிக்கையுடன் கவனிப்பாய்..
நன்றாக எழுதியுள்ளீர்கள்
வாழ்த்துகள்.
பெருமையாக உள்ளது
தொடர்ந்து எழுதுங்கள்
Post a Comment